உதவி ஆசிரியர்

ரேணுகா ரமேஷ் B.Tech.,

பொறியியல் பட்டப் படிப்பு கல்வித் தகுதியாக பெற்றிருக்கும் நாகையைச் சேர்ந்த இவர், நால்வர் பொற்றாளை சிரமேல் தாங்கிச் சமயம் போற்றுகின்ற பண்பாளர். ஞானத்திரளுக்கு உதவி ஆசிரியராகப் பணிபுரிவதை ஈசன் தந்த பேறாகக் கருதி பணிபுரிபவர்.