சிவமே முழு முதற்பொருள் என்று நிறுவுகின்ற பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திர நூல்களும் எங்களுக்குப் பிரமாணமாகும்...