ஆசிரியர்

செந்தமிழரசு கி.சிவகுமார் M.E.,

முதுகலைப் பொறியியல் பட்டதாரியான இவர் சைவ சமய சொற்பொழிவுகளைப் பல மேடைகளிலே நிகழ்த்தி வருவதோடு சித்தாந்த பயிற்சி வகுப்புகளிலும் ஆசிரியராகப் பங்கேற்று வருபவர். திருவாசம் முழுமைக்கும் குறிப்புரை வரைந்திருப்தோடு திருமுருகாற்றுப்படை ஆய்வு நூலும், திருமந்திர முப்பது உபதேச பகுதிக்கு தெளிவுரையாக ஒரு நூலும் தந்திருப்பவர்.