சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருமடத்திருப்பணி
சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு திருநாவலூரில் திருமடம் அமைக்கும் திருப்பணி பற்றி செய்தி அறிந்து ஞானத்திரள் அப்பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டது. மூன்று நாட்கள் சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டித் திருப்பணிக் குழுவிடம் சேர்த்தது.